பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இவற்ருல் இப் பல்லவர் இந் நாட்டிற் குடியேறிய போது அவரை வெறுத்து ஈண்டுள்ள நான்கு வருாைக் தோடு பட்ட் சான்ருேரும் இவர்க்கிட்ட பல பெயர்க ளாகும். இந் நிகண்டு வசை இவரைப்பற்றித் தொன் னுால் களிற் சான்ருேர் புகன்ற இசைக்கு கேர் விரோதமே யாகும். இப் பல்லவர் விரைவிற் றம் வேத வழக்கொடுபட்ட கல்லொழுக்கத்தாலும் வேள்விகளாலும் கானக காங் களாலும் பிற நற்செயல்களாலும் இத் த மி , ன் வேருகாமை புலப்படுத்தியதைேடு தங் குடித் தலைமை யைப் பாரத காலத்துப் பெரு விற்புல வகிைய துரோன னிடம் வைத்துக் காட்டி இத் தமிழரால் எல்லா வேக்க ரினுஞ் சிறப்பித்துப் போற்றப்படும் பெரும்பே அறு பெற ஆறு வாழ்க்தனரென்று கினேயத்தகும். இதனே, 'மூவ குள் ளு மீ க்கூறும் வசை நீங்கு சிறப்பின் பல்வேற் றிரையன்' (பெரும் பாண்) என்பதனுலறிக. 'பல்லவர்க்குத் திறை கொடா மன்ன வரை மறுக்க ஞ் செய்யும் புவியூர்ச் சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்ரு மன்றே" (தேவா) என வரும் ஆளுடைய நம்பி கிருவாக்கும் இதனே உறுதிப்படுத்தும்.