பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாற்ைறுப்படை இது பெரும்பாணச் சாதியி லொருவனேக் கச்சியி லிருந்த தொண்டையர் வழியிற் றிரையனென்னுஞ் செங்கோல் வேந்தன் பால் ஆற்றுப்படுத்தியதாகக் கூறியதாகும். பெரும்பாண் - பேரியாழ் வாசிக்கும் பாணச் சாதி, இந் நூலுள் 'இடனுடைப் பேரியாழ் முறையுளி கழிப்பி' (462 ) என வருதலான் அறிக. சிறியாழ் வாசிக்கும் இச் சாதியினை சிறுபாண் என்பர் என்பது சிறுபா னற்றுப்படை யென்னும் பெயரானும் அந்நூலுள் 'இன்கு ர ற் சீறியா ழிட வயிற்றழி இ' - (அடி . 35) என வருதலானும் உய்த்துணரலாகும். அகலிரு விசும்பு - எல்லாப் பொருளும் அகன்று வளர்தற்குக் காரணமான பெரிய ஆகாயம். 'அகலிரு வானத்து' என்பர் பின்னும். இருள் பருகிப் பகல் கான்று விசும் பின் எழுதரும் பல்கதிர்ப் பரிதி என்க. நல்லது பரு கித் தீயது காலுதல் உலகியலாகத் தீயதாகிய இரு ளேப் பருகி நல்லதாகிய பகலைக்கான்ற என்று கூறியது பரிதியின் தெய்வத்தன்மை புலப்படுத்த வேண்டி என்க. இருள் பருகிப் பகல்கான்று - இருளே யுட் கொண்டு பகலேப் புறப்படவிட்டு. எ. று. பருகிக் கான்ற என இயைதல் பற்றிக் காலுதல் இடக்கர்ச்