பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லெனக் கொண்டு அணிபற்றிப் பிறிதொரு பொருள் போனிற்றலின் மறைக்கப்படாது கின்ற தெனக் கொள்வர் சேனவரையரும் கச்சிஞர்க்கினி யரும் (தொல். சொல். எச். 47) "முறியிணர்க் கொன்றை கன்பொன் கால' (அடி 94) என்னும் முல்லைப் பாட்டுள் இச் சொல் சொரி தற்கு வழங்குதலான் இஃது ஒருதலையாக இடக்கர்ச் சொல்லாகத் துணியப்படாமை காண்க. 'புல்லேயரும் திப் பாலைச் சொரியும் கறவை' யென்ருற் போலக் கொள்ளின் இனிது பொருந்துதல் காண்க. காலுதல் இடையருது புறம் விடுதலுமாம். "கல்கால் கவ&ண" (பதிற். 88) என்புழிக் காண்க, நூன்முகத்தே இங்ங்னங் கூறியதும் ஒர் கயம்பற்றியாகும். புலவர் தாம் எடுத் துக்கொண்ட பாட்டுடைத் தலைவன் லோகாதித்தன் எனவும் அவல்ை இல்லையாக்க்ப் படுவது இருளாகிய பன்றி யெனவும் குறிப்பித்த வாரும். பல்லவர்க்குஞ் சளுக்கியர்க்கும் பகைமை, தொன்று தொட்டுண்மை யும், அவருட் சளுக்கியர்க்குப் பன்றி கொடியாக வண்மையும் உணர்ந்து கொள்க. 'இருடுணிந்தன்ன ஏனம்' என்பது மலேபடு கடாம். பல்லவர் லோகாதித்தன் எனப் பெயர் புனே தல் சாசனங்களிற் காண்க. திரையனைமேல்,