பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ജ്ജ-ങ്ങ - - – " -- - - - – H - i = - க - = டல் ட் பின் ராப்பட் - 5 ல் செட ம + - == సాణా ==

~ تط T 크 F T TE 三。 இரு தோன்' (பெரும்பாண். 440 - 441) எனக் கூறுதலான் இவர் துணிந்தது உணரலா கும். இவனேக் கடற்றிரையிலெழுதருஞ் சூரியனுகக் சு றுதல் இவன் குடிக்கேற்றது என நோக்குக. 'ஒண் சுடர் போன்ற மன்னவ னக்தி' என்பது கந்திக் கலம்பகம். பரிதி காய்சினம் - சூரியனுடைய காய்கின்ற வெயில். முறுகுதலாம் கடிய வலியையுடைய வேணற் பெரும் பொழுது. இது முது வேனல் என்பது குறிப்பாகக் கொள்ளவைத்தார்; 'வெயில் தெறு மிருங் கானத்திடை வறுமையுடன் வரும் பாணற் கோதியதாதலின்"(பன்னிருபாட்டியல் ஆற்றுப்படை இலக்கணம்பார்க்க.) பாசிலே யொழித்த பராஅரைப் பாதிரி - பசிய இலையை யுதிர்த்த பரிய அரையினே யுடைய பாடலி மரம். வேனில் இலையுதிர் பருவமாத லிற் கூறினர். இஃது இத் திரையன் காலத்துப் பாடலியரசர் வலி குன்றியதனக் குறிப்பானுணர்த் தியதாம். பாதிரிப்பூ செங்கிற மலர்; அப் பாதிரிப் பூவின் வயிற்றைப் பிளந்ததன் உள்ளிடம் ஒக்கும் செவ்வரக்கு ஊட்டிய பச்சை. பச்சை - கோல்; == வின் விசியுறு பச்சை' (3–1357.p. 5)