பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 4 — என்ப்தனனும் உணர்க. இதனும் ருேல் பதனிடு தலும், நிறமூட்டுதலும், அதைத் தைத்துபயோகித்த லும் இக் காட்டுப் பண்டேயுண்டென்பது தெரிக. மலரின் உள்வயிற்றை உவமை கூறியதனால் தோலின் மென்மை தெளியலாம். பச்சை-போர்வை; பச்சை நிறமல்லாமை பாதிரி மலர் உவமையாற் கொள்ள வைத்தார். 7.15. பரியரைக் கமுகு - பருமை அரைக் கமுக மாம். பரியரை, பராஅரை இருவகைமையுங் காண்க. கமுகின் பாளையம் பசும்பூ - கமுகினுடைய பாளையி லுள்ள அழகிய இளம் பூவிற்கரு. பூவிற்கரு - பூவின் உள்ளிடு. இவை கேரே இருந்தாற் போல இருதலை யுங் கூடிச் செறிந்த துளைப்போர்வை. இளம் பூம் பாளையைப் பிரித்து நோக்கின் உள்ளே உள்ள கரு அடுத்தடுத்துச் செறிந்து அச்செறிதற்கிடையே நுண் ணிய துளையுடைமை காணலாம். உருக்கியன்ன் பொருத்துறு போர்வை. - அத் துளைகளில்லாத இடம் உருக்கி யியைத்தாலன்ன பொருத்துதலுற்ற போர்வை. துளை - தைத்த ஊசித் துளே, உருக்கியன்ன என்றது உருகற் கியைபல்லாத பொருட்கனுண்டாய நின்ை வன்மை காண்க. தோல் தீக்குருகும் இயல்பினதே யென்க. இதனற் ருேலின் றுன்னர் வன்மை குறித்தார். சுனே நீரின்றி வறந்தாலன்ன இருள் துஞ்சும் வறிய வாயினையும், நீரின்மையால் நிழல் தோன்ருமை பற்றி இருள் துஞ்சுதல் குறித்தார்.