பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - = * * - -- Ei - - - - - = = -- = * = - - - H- - ம் — - - F- 크 를 FT ғ:Toё 근. ட 2 T-- エ 『Lエ -- -- -----. - o - --- + --> ----- =ూ - TF ----- – – - - - - - - . -ெ 一ーキ三乏sasごs گت-کان-تIE تاتیت - كصي s - * = T - . ○ ". = − = -- - - - - - - - - - -T -, - - ---- == – “ --- 7 – -+ --- – “ تب F IெTட் 3L! = తా -- இயல்பு కా_ = T B = T వాT = -T *.*.*. চTল L = 5)ՅՆ ருளத - = - -- - 『 十=一 - பிறை பிறந்தன்ன என்பதைப் பிறந்த பிறை யன்ன என மாறுக. இதனுட் பிறையைக் கவிழ வைத்து அதன் பின்புறத்தால் நரம்பினை ஏந்தினற் போன்றுள்ள கவைத்தலை என்க. ஈண்டுக் கவைக் கடை என்றது கரம்பேத்தப் பிறைவடிவாக யானைத் தந்தத்தாற் செய்யப்பட்டதன. நெடும் பணே - கெடிய மூங்கிலயொத்த திரண்ட தோள் மடங்தை. தோண்மடங்தை முன்கை என்றது தோளின் அழகிற்கும் பெருமைக்குங்தக முன் கையு மமையும் என்பது கருதி. முன்கையிற் குறுந்தொடி - முன்கையிலணிந்த சிறுவளே. குறுந்தொடி வேண்டி யது இறுக இட்டது குறித்து. மெலிந்து வீங்கு - ஒலியால் மெலிந்து வரவரப் பெருகிய வார்க்கட்டு என்க. வார்க்கட்டு இறுக வலிப்பதன்றி .ெ ம. லி ய ச் சுற்றுவதே இல்லாமை காண்க. 'திண் பிணித் திவவின்' (பொரு நாறு)