பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 6 — என்பதனைறிக. சிலப்பதிகாரம் புறஞ்சேரி யிறுத்த காதை 107-ஆம் அடியில் அடியார்க்கு கல் லார் திவவுறுத்தியாத்து' என் புழித் திவவு கரம்பு களே வலிபெறக் கட்டும் வார்க்கட்டு என்றது காண்க. வார்க்கட்டு இறுக வலித்துப் பிணித்த யாழை இக் காலத்தார் ஸ்திரவீணே என்பர்; ஸ்திர வீணே யானே க் துதிக்கை போல அடி பருத்து வரவரச் சிறுகிய தண்டுடையது. சரவீணே ஓரளவான தண்டுடையது. ஒரளவான தண்டிலே வார்க்கட்டு நெகிழப் பிணித்து உழலற்காகும். யானைத் துதிக்கை போன்ற தண்டில் வார்க்கட்டு உழலற் கியலாது. மற்று வார்க்கட்டினே "மெலிந்து வீங்கு திவவு” என்றது, 'செவிநேர்பு வைத்த செய்வுறு திவவு” (முருகாறு. 140) என்பதனுல் இவ் வார்க்கட்டுக்கள் நுண்ணிய செவியான் அளந்து கட்டப்பட வேண்டிய தாதலின் இன்னேசையான் வலிந்தும் மெலிந்தும் இசை செய் யப் பிணித்தன எ ன் று கொள்க. இவ்வுண்மை பதிற்றுப்பத்துள் 'இழியாத் திவவின் வயிரிய மாக்கள்' (பதிற். 29) எனக் கூறுதலானும் இனிதினுணரலாம். இழியாத் திவவு - இறங்காத வார்க்கட்டு. பரிபாட லில் பிணி கொள் யாழ்' (பரிபா. பக். 171) என வருதல் காண்க. சிறுபாணுற்றில் கச்சினர்க்கினியர், "பைங்க ணுாகம் பாம்பு பிடித்தன்ன அங்கோடு செறிந்த அவிழ்ங்து விங் குதிவவின்' என வருமிடத்து நெகிழவும் இறுகவும் நரம்பு துவக்குதல் உடன்பட்டாரெனிற் கூறுவேன். ஆங்கு