பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー *Iー பருகி உர்ே செகுக்கும் பாம்பு என்பது பற்றிப் பற்றிய உடலே யுயிரோடு விழுங்கிப் பின் உயிர் நீக்க ம் உயிரை நீக்கி உடலேத் தின்றலும் வேற்றுமை னினும் அமையும். அவன் கடியுடை வியன் புலம் அவன் நாடு அகன்று பெரிதாயினும் அவன் காவ அடைமையிற் குறையில்லே யென்பது குறித்தது.

لك GT கோஒல் செம்மையிற்சான்ருேர் பல்கி" (புறம். 117) எனக் கபிலர் கூறுமாறு சான்ருேர் நிறைதலாற் கொடியோரில்லாமை கூறினர். தெண்ணிர் வயற் ருெண்டை கன்னடு சான்ருே ருடைத்து' என ஒளவை கூறுதலுங் காண்க, கைப்பொருள் வெளவுங் களவு--அத்தஞ் செல் வோருடைய கைபோல் உற்றுழி யுதவும் பொருளைக் கவர்ந்துகொள்ளுங் களவென்க. இதனுற் றம் கைப் .ெ பா. ரு ளே கல்கும் வள்ளன்மையுடைய சான் ருண்மையை ஏர் வாழ்நர் பக்கல் நினைந்தனராவர். களவேர் வாழ்க்கைக் கொடியோர் -- ஏர் வாழ்க்கை கல்லோரிற் பிரித்துக் காட்டியவாறு. களவை ஏர் போலக் கொண்டு ஒழுகும் வாழ்க்கை என்க. கொடி யோர் என்ருர் ஏர் வாழ்க்கையால் உயிர்கள் ஆக்கம் பெற்றுத் தழைத்தலும் இக் களவால் உயிர்களின் உடலும் பொருளும் அழிதலும் தெரிய. அத்தஞ் செல்வோர் அலற-வழிச்செல்வோர் தெய்வத்தைக் கூப்பிட எ-மு. இக் கள்வரைக் கண்டவளவே அலறு தல் இயல்பு. அங்ங்ணம் அலரு நிற்கவும் இரங்காது