பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 22 — தாக்கி என்க. தாக்கப்படுவது உடலென்பது வவ்வப் படுவது கைப்பொருள் என்பதனுற் கொள்ளவைத் தார். இனி வியன் புலம் என்றது அ வ ன் ஏவல் கேட்டலையுடைய நாடு எனினு மமையும். மேற்பாலே நிலம் கூறி அங் நிலத்தெயினரும் அத்தஞ் செல்வோர்க் குதவுதல், 'செல்வரை நாடன் சென் னிய மெனினே பை கீர் கடும்பொடு பத மிகப் பெறுகு விர்' என அறிவுறுத்தல் காண்க. அப் பாலே நிலத் தவரும் கொடியரல்லர் என்பது கருதிக் கூறின ரென்ச. இதல்ை அவரும் சான்ருேராதல் குறித்தல் நன்கு தெளியலாம். வேட்டாங்கு --நீ விரும்பிய அவ் விடத்துச் சென்மோ என்க. வேட்டாங்கு - நீ படர் தற்கு வேட்ட அவ்விடத்து எ-று. அசைவுழி யசைஇ -- இளைத்த இடத்து இளைப் பாறி, கசையுழித் தங்கி - கின்னே விரும்பிய இடத்துத் தங்குதல் செய்து. கசைதல்-கச்சுதல். புறப்பாட்டில் "கின்னசை வேட்கையின்' என்பதற்கு நின்னே கச்சிய விருப்பத்தால்' எனப் பழைய உரைசாரர் பொருள் கூறியதலுைணர்க. நீ வேட்ட ஆங்குச் சென்மோ இரவல என் க. சென்மோ இரவல என்றது ஆங்குச் செல்லும் வரையே இரவுள்ளன. யாவை என்பது பட கின்றது. சேறற்கு ஒருப்பட்ட கின் னுள்ளஞ் சிறப்பதாகுக எனினு மமையும். 46-50. இனி மேற்கூறிய 'அத்தஞ்செல்வோர்' வரையில், வாணிகச் சாத்து பாலேவழிச் சேறல் கூறு கின் ருர்.