பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 23 — சகட்டிற்கு உருளையே தலையாய உறுப்பாதலின் அதனே முதற்கட் கூறுகின்ருர், 'கால் பார் கோத்து ஞாலத் தியங்குங் காவற் சாகாடு' (புறம் 135.) என்பது காண்க. அவ் வுருளையிலுள்ள பல்வகை யுறுப்பினும் முற்படக் கொழுஞ் சூட்டைக் கூறினர். அவையே தரையிற் செலவாற் றேயாத கொழுமை யுடையவாதல் வேண்டி. சகட்டிற் றரையிற் படுவது பிறிதல்லாமை நினைக. சூட்டு என்பது உருளேயின் ஆரில் வளைந்து கிடக்கும் வட்டை என்க. குட்3 அருந்திய ஆரம் -- அவ் வட்டைகள் கவ்விய ஆர்கள். வட்டைகளின் துளைகள் ஆர்களின் துளைகளே உட் கொள்ளுதல் குறித்து அருந்திய என்ருர், திருந்து கிலே ஆரத்து - திருந்திய தன்மையில் கிற்றலையுடைய = ஆர்களோடு கூடிய ஆர்கள் குடத்திற்கும் வட்டைக்கு மிடையில் நிற்க வைத்தலான் கிலேயாரத்து என்ருர், திருந்துநிலை - திருந்திய நிற்கத் தைத்த தன்மை. முழவின் அன்ன முழுமர உருளி - அச்சிற் கோத்த குட மென்பர் இக்காலத்தார். இஃதுருகு தல் பற்றி உருளி என்றும், இது முழு மரத்தால் கடுப் பருத்தும் இருதலேயும் ஒக்கச் சிறுத்தும் செய்யப் படுதலான் முழவினன்ன” என்றுங் கூறினர். சொ வானும் கேட்பானும் வாச்சியம் வல்லு ராத குறித்து அவரறிந்த முழவினை உவமை கூறி து மி ரு தங் க யோகம் என்பது பிறக்கும்போதும் இறக்கும்போதும் சிறுகி இடைக்காலத்துப் பெருகி வாழ்தலேக் குறிப்பதென்பதல்ை, முழா நடுவிற் பருத்