பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 24 — தலும் இரு தலையுஞ் சிறுகுதலு முணரலாம். இனி முழு மர உருளி என்பது முழு மரமாகிய அச்சிற் கோத்த உருளு மியல்புடைய குடமெனினும் கன்கு பொருந்தும். முழு மரத்தைக் கடைந்த குட உருளி யையே கூறின் இவ் வுருள் பெருங் தேர்க்கு அச் சென்கின்ற நல்லுறுப்பைப் கூருமை காண்க. இக் காலத்தும் கோயிற் பெருங் தேர்கள் முழு மரத்தா லாகிய அச்சே உடைமை காண்க: முழவன்ன உருளி என்க. உருளி-உருள் குறடு; அச்சு முழுமரம் என்றதற் கேற்பப் பார் கோத்து இரு கைச் சட்டத்தையும் கணேயத்திளுேடு ஒப்பித்தார். 'பார் கோத்து' (புறம். 185) என்பதல்ை பார் பழுவும் கோக்கப் படுவன இரு கையுமாயின. மாரிக். குன்றம்-மாரிக்காலத்து மலை; ம ைழ சுரங்தன்ன-மேகத்தைத் தாங்கிளுற்போன்ற ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் - தேர்த்தாளிப்பாய் வேய்ந்த செல்லும் வழியை அறுத்துச் செல்லுதலே யுடைய சகடம் எறு. அறைவாய்ச் சகடம்-அறுத் தலேயுடைய இடத்திற் செல்லற்குரிய பண்டியெனினு மமையும். இனிப் பாறை வழியிற் செல்லற் குரியது எனினுபாம். இது, 'கழியுப்பு முகங்து கன்னடு மடுக்கும் ஆரைச் சா காடு" (புறம், 60) ஆதல் உணர்க. தேர்த்தாளி என்பது கூந்தற் பனே என்க. இது பூத்தாற் றேரலங்கரித்ததுபோறல் கண்கூடாகக் கண்டது; இதன் ஒலே மிடைந்தார்த்த