பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 25 — பாய் ஆரை என வழங்கப்பட்டது போலும். ஆர்வை எ ன் ற பாடத்திற்கு எருதுண்ணும் வைக்கோல் என்று பொருள் கொள்க. உண்னும் வைக்கோலே மேலே வேய்ந்து சகடு செல்வது இன்றுங் கண்டது. பாலேயினுஞ் சேறலான் எருதுக்கு வை வேண்டினர். 51-55. வேழங் காவலர்-யானையை வாராமம் காப்பவர். இதனேக் கதங் காத்தல்” (குறள். 180) போற் கொள்க. குரம்பை- குடில். இஃது அவர் இதன்மேற் கட்டியதென்ப. கோழி சேக்கும்-கோழிகள் கிடக்கும். கூடுடைப் புதவின் - கூடுகளையுடைய முன் வாயில். முளே யெயிறு-மூங்கில் முளைபோலுங் கொம்பு. யானைக் கொம்பினே எயிறு என்பது புலவர் இட்ட வழக்கு. வட நூலார் தந்தம் என்பதுபோலக் கொள்க 'உரற்கால் யானே' என்பதுபற்றி முழந்தாள் ஏய்க்கும் உரல் என்ருர், துளேயரைச் சிறுரல் பாதிக் குச் சிறு துளேயையுடைய உரல் எ-று. முன் பாதி பெருகத் தோண்டிப் பின் பாதியைத் தாக்குங் கயிறு துழையும்படிச் சிறுகத் துளைத்திருத்தலால் இங்ங்ணங் கூறினர். பாதிக்குச் சிறு துளை கூறியதனுல் ஒரு பாதிக்குப் பெரிது தோண்டப்படுதல் குறித்தார். அச் சிறு துளையைக் கல்லிட்டு அ ைட த் து உபயோகிப்பரென்க. 56-60. காடி வைத்த கலம்-புளிங்காடி வைத்த மிடா. இது கயிற்ரும் பிணித்து விசிக்கப்பட்டது. விசி வீங்கு இன்னியம் ஒப்பதென்க. நாடக மகளிர்