பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரும்பாணாற்றுப்படை விளகக்வுரை

கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் - 150 அதளோன் துஞ்சுங் காப்பின் உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின் -

நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் . . .” 155 புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி . . . . ஆம்பி வான்முகை அன்ன கூம்புமுகிழ் உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ

நாண்மோர் மாறு நன்மா மேனிச் -- 60 சிறுகுழை துயல்வரும் காதிற் பனைத்தோட் - குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள் அள்ைவிலை உணவிற் கிளையுடனருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எரும்ை நல்லான் கருநாகு பெறுள்உம் - . 165 . மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின் இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர் தொடுதோல் மரீஇய வருவாழ் நோனடி

விழுத்தண் டுன்றிய மழுத்தின் வன்கை 170 உறிக்கா ஆர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் - மேம்பாலுரைத்த வோரி யோங்குமிசைக் கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட பல்பூமிடைத்த படலைக் கண்ணி