பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 209.

கடுஞ்சூல் மந்தி கவருங் காவிற் . 395 களிறுகத னடக்கிய வெளிறில் கந்தின் . திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற் படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க் கடைகால் யாத்த பல்குடி கெழீஇக் கொடையும் கோலும் வழங்குநர்த் தடுத்த 400 அடையா வாயில் மிளைசூழ் படப்பை நீனிற உருவின் நெடிய்ோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரை பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின் இழுமென் புள்ளி aண்டு கிளைத் தொழுதிக் கொழுமென் சினைய கோளி யுள்ளும் பழமீக் கூறும் பலாஅப் போலப் புல்வுக் கடலுடுத்த வானஞ் சூடிய மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ

விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய் அத்தி வானத் தாடுமழை கடுப்ப வெண்கோட்டிரும்பினங் குருதி பீர்ப்ப ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்

405

410

415

ஆராச் செருவின் ஐவர் போல; . அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந் ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்துக் . கச்சியோனே கைவண் தோன்றல் 420 நச்சிச் சென்றோர்க் கேம மாகிய - அளியுந்தெறலு மெளிய வாகலின் மலைந்தோர் தேன் மன்றம் பாழ்பட நயந்தோர்.தேஎ நன்பொன் பூப்ப பெரு-14 ‘ . . . .