பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GTT கோவிந்தனார் 85

ஆரவாரம் மிக்க ஊர் மன்றத்தில்; மதவிடை கெண்டிகொழுத்த கொல்லேற்றை அறுத்துத் தின்று மடிவாய்த் தண்ணுமை-மடிந்த தோல் போர்த்த தண்ணுமை; நடுவண் சிலைப்ப-நடுவே இருந்து முழங்க; சிலை நவில் எறுழ்தோள் ஒச்சி-வில் கிடக்கும், வலிய இடது. தோளைத் தூக்கி; வலன் வளையூஉ-வலப் பக்கமாக வளைத்து: பகல் மகிழ் தூங்கும்-பகற் போதெல்லாம். மகிழ்ந்து ஆடிச் சிறக்கும்; தூங்கா இருக்கை-சோம்

பலைக் காணாக்குடியிருப்புகளைக் கொண்ட, முரண் தலை கழிந்த பின்றை-கரடுமுர்டான காட்டு.

நிலத்தைக் கடந்த பின்னர்.) - -