பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பவல்

அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ், பாகும் தேனும் கலந்தாற் போலச் சந்த இசையும் தண்டமிழ் நயமும் செறிந்தது. முருகனுடைய திருவருளேத் துணைக் கொண்டு அவனுடைய ஆணேயின்படியே பாடியது திருப் புகழ் என்பதைத் திருப்புகழ்ப் பாடல்களில் உள்ள சில பகுதிகளே தெரிவிக்கும். .

ஒரு பாடலில் தாம் திருப்புகழைப் பாடும்படி முருகவேள் அதுக்கிரகம் செய்ததை மறவாமல் பாராட்டு கிரு.ர். அங்கே திருப்புகழின் பெருமையை அவரே விரிவாகச் சொல்கிருர், 'நாலு திசைகளிலும் உள்ள பக்தர்கள் மகா அற்புதம், அற்புதம் என்று பாராட்டுகிருர் கள். சித்திரகவி வகைகளில் ஒன்ருகச் சேரும் இயல் புடையது; இனிய சக்தம் மிக்கது. இத்தகைய திருப்புகழை அடியேனேச் சொல்லும்படி வைத்து, அது எங்கும் பரவும் படியாகச் செய்த பேரருளே நான் என்றும் மறவேன்' என்று சொல்கிரு.ர். - . . . . . . . . . . . . . . . .

பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள. • • • • • • ه به * *

பக்தர்கள் அற்புதம்-எனஒதும் சித்ரக வித்துவ சத்த மிகுத்த -

திருப்புக ழைச்சிறி-தடியேனும் செப்பென வைத்துலகிற்பர வத்தெரி

சித்த அதுக்ரகம்-மறவேனே. அது மனத்தையும் உருக்கும்" என்று மற்றேரிடத்தில் கூறுகிருt. . . . . . . -- . . . . - --

பெரும் -9