பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரும் பெயர் முருகன்

பொருள் அன்று; பொன் அன்று; போகமும் அன்று, கின்னுடைய அருள் வேண்டும். அந்த அருளேப் பெற்று ஆருயிர்களிடத்திலே அன்பு பூணவேண்டும். அந்த அன் புள்ளத்தால் அறநெறி வழாதிருக்க வேண்டும். அருளும், அன்பும், அறமும் ஆகிய இந்த மூன்றும், கடப்பக் தாரை அணிந்த கடவுளே, நீ எங்களுக்கு வழங்கவேண்டும்"

என்று பிரார்த்தனே செய்கிருர். ,

அழகான பிரார்த்தனே. அவருடைய பாட்டும் அழ

கான பாட்டு. அதை இனி விரிவாகப் பார்க்கலாம்.