பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெரும் பெயர் முருகன்

சூரன் முருகளுேடு போர் செய்தபோது பலபல மாயம் செய்தான். இறுதியில் கடலுக்குள்ளே போய்ப் புகுந்தான். திடீரென்று அங்கே பெரிய மாமரமாக கின்றன். அந்த மாமரத்தின்மேல் முருகன் வேலே ஏவிப் பிளக்கவே சூரன் மாய்ந்தான்; மயிலும் சேவலுமாக உருவெடுத்தான். இது புராணக் கதை. - - முருகன் பிணி முகத்தின் மேல் இவர்ந்து சூரசங்காரத் துக்குப் புறப்பட்டுவிட்டான். பெரிய கடற் பரப்புக்கு முன்னல் சென்ருன். பரவிய பெரிய குளிர்ந்த கடலிலே பாறைகள் அங்கும் இங்கும் கிற்கின்றன. இன்னும் ஒரு கணத்தில் அவையெல்லாம் தூள்தூளாகப் போகின்றன. முருகன் பிணிமுகத்தின்மேல் ஏறித் தேவாசுர புத்தத்தில் அசுரர்களே உழக்கினன்; அலைத்தான்; கலக்கினன்.

இப்போது தன் திருக்கரத்திலுள்ள வேலைச் சூரன கிய மாமரத்தின் மேலே ஏவுகிருன், அது வேகமாகத் தீக் கொழுந்துகளேக் கக்கிக்கொண்டு புறப்படுகிறது; சுழலு, கிறது. முருகன் கையிலிருந்து புறப்பட்ட அந்த வேல் சூரனே நோக்கிச் செல்கிறது. எதற்கும் அஞ்சாத அவுண ணுகிய அவனும் வேலின் கடுமையைக் கண்டு அஞ்சுகிருன். வேல் தன்மேலே படுவதற்கு முன்னலேயே அந்த அச்சம் அவனேக் கொன்று விடும்போலும்! அச்சத்தால் அவன் கடுங்குகிருன். இது காறும் தான் காட்டிய பராக்கிரமம் இனிச் செல்லாதென்பதை அவன் உணர்ந்து கொண் டான். அதல்ைதான் அந்த நடுக்கம் ஏற்படுகிறது. - மனத்திலே துயரமாகிய நோய் கொண்டு நுடங்கிய சூரகிைய மாவின் அடிமரத்திலே பாய்ந்தது வேல்; உலகமே கிடுகிடுக்க அந்தப் பிரமாண்டமான மரம் பிளந்து விட்டது. - - -

சூரன் அழிந்தான்; அவனுக்கு முன்னலே மற்ற அசு ரர்களெல்லாம் ஒழிந்து போயினர். குரைேடு அவனுடைய