பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரும் பெயர் முருகன்

மனிதன் சில நிகழ்ச்சிகளே கினைக்கும்போது ஒன்ற ளுேடு ஒன்று தொடர்ச்சியாக நினைவுக்கு வரும். இன erorcorsåsåeir (association of ideas) Grörgy -g, ğ,660; தில் சொல்வார்கள். இந்த கினேவுத் தொடர் ஒன்றன்பின் ஒன்ருகக் கால அடைவுப்படியே ஏற்படலாம்; அல்லது பின்நோக்கித் தலே கீழாகத் தொடரலாம்; ஒரு வரிசை யில்லாமலும் கினேவு அமையலாம். இங்கே புலவருடைய நினைவு பின்னேக்கிச் செல்கிறது. கந்தபுராணக் கதை யின் கடைசி அத்தியாயத்தை முதலில் நினைத்தார். அதற்கு முந்திய கதைப்பகுதிகள் அப்பால் நினைவுக்கு வருகின்றன. அவுணர் மருங்கறத் தபுத்த வேல் செய்த பெருஞ் செயல் ஒன்று அவர் உள்ளத்தில் தோன்றுகிறது. அது கிரெளஞ்ச சங்கரம்.

கிரெளஞ்சம் என்பது அன்றிற் பறவைக்குரிய வட மொழிப் பெயர். கிரெளஞ்சாசுரன் என்ற அவுணன் ஒரு மலேயாக நின்ருனென்றும் அம்மலையில் தோன்றிய குகை யூடே தேவர்கள் புகுந்தனரென்றும் அவர்களைப் பாது காக்க முருகன் மலைமேல் வேல் விட்டுப் பொடியாக்கின னென்றும் தமிழ்க் கந்த புராணம் கூறும்.

பழங்கதை ஒன்று உண்டு. சூரன் கிரெளஞ்ச மலைக் குள்ளே புகுந்துகொண்டான். அந்த மலே பறக்கும் இயல்பு வாய்ந்தது. தனக்குக் கவசம்போல அமைந்த கிரெளஞ்ச மலையோடு சூரன் எங்கும் உலாவினன். வேற் படையை முருகன் ஏவியபோது அம்மலையையும் அத னுள்ளே இருந்த சூரன் மார்பையும் ஒருங்கே அவ்வாயு தம் துளேத்துவிட்டது. தக்கயாகப் பரணியில் ஒட்டக் கூத்தர் இதனைச் சொல்கிரு.ர். - -

ஒருதோகை மிசையேறி உழல்குரும்

மலைமார்பும் உடனுரடறப்