பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - - பெரும் பெயர் முருகன்

வழங்கும் இந்த நாட்டிற்குப் பழங்காலத்தில் ஜம்பூத்வீபம் என்று வடமொழியிலும், நாவலந்தீவு என்று தமிழிலும் பெயர்கள் வழங்கின. வடபால் இருந்த மேருவில் ஒரு நாவல் மரம் இருந்த தென்றும் அதனை எல்லேயாகக் கொண்டதல்ை காவலந்தீவு என்ற பெயர் வந்ததென்றும் காரணம் கூறுவர். தீவு முழுதும் சோலே அடர்ந்திருந்தது. ஆகையால் இதனை நாவலந் தண்பொழில் என்றும் சொல்வதுண்டு. தீவுகளுக்கே பொழில் என்ற பெயர் உண்டு. இந்த நாவலந் தண்பொழிலிலே வடபாகத்தில் கிரெளஞ்ச மென்னும் மாமலே இருந்தது. அன்றிற் பறவை

யின் பெயரைப் பெற்ற மலை அது. அதைத் தமிழ்ப் புலவர்கள் குருகு பெயர்க்குன்றம், குருகொடு பெயர் பெற்ற மால்வரை என்று சொல்வார்கள். பறவையின் பெயரைப் பெற்ற மலை என்பது அத் தொடரின் பொருள். குருகு என்பதே அன்றிலுக்குரிய பெயரென்றும் சொல்லலாம். -

அந்த மால்வரையை உடைத்துத் துகளத்து ஊட றுத்து நடுவிலே பெரும்படைகூடச் செல்லும்படியாக வழிபண்ணி விட்டான் முருகன். அவுணர் குலத்தை அறும்படியாக அழித்த வேலாலே இந்த அற்புதத்தை நிகழ்த்தினன். மலேயினூடே வழியை உண்டாக்கினன்; செல்வோர் செல்லும்படியாக வழி திறந்தான்.

அப்படிச் செய்த பெருமான் ஆறு திருமுடியை உடையவன். சின்னஞ் சிறு பாலகளுதலின் தாய் தந்தையர் உச்சி மோக்கும் மெல்லிய தலைகளே உடையவன்.

இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து முருகவேளேயே நேரே துதிக்கப் புகுகின்ருர் புலவர். முேருகா, ஆறு மென்மையான தலைகளைக் கொண்டவனே, வேலாலே காவலக் தண்பொழிலின் வடபால் இருந்த