பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கதை 59.

சிறந்த காரியங்களேச் செய்யும்போது அவற்ருல். பிறருக்குக் கிடைக்காத உயர்வு உண்டாவதும், இழி தொழிலும் அறியாமையும் உடைய பிறவியிலே புகுந் தமையால் இழிவு நேர்வதும் மற்றவர்கள் திறத்தில் நியதியானவை. சிறந்த தொழிலைச் செய்தாலும், இழிந்த தாகத் தோற்றும் கிலேயில் இருந்தாலும் உன் சிறப்பு உன்னை விட்டு என்றும் ஒழியாது. சிறப்பினையுடைய செயல்கள் பலவற்றுள்ளே சில செயல்களைப் புரிந்தமை பால் சிறப்பு அமைதலும் பிறவிப் பிணிப்பட்டு இழிவடை தலும் ஏைேருடைய இயல்புகள்; அந்த ஏற்பாடு, உன் னுடைய அருளாணேயால் நிகழ்வது.

சிறந்து கிற்கவும், இழிந்து கிற்கவும் செய்யும் வலியானே உடையவன் நீ; ஆல்ை சிறந்து கின்றவன் போல் தோன்றிலுைம், சிறப்பின்றிப் பெயரும் நிலையுள்ள வனப் போலத் தோன்றிலுைம் உனக்குப் புதிதாக வரும் உயர்வு தாழ்வு யாதும் இல்லை. நீ என்றும் சிறப்பை உடையவன்; தலைமையை உடையவன்; வெற்றியை உடையவன். அந்த வெற்றியினலே பிறர் சிறப்பையும் சிறப்பின்மையாகிய இழிவையும் அடைகிருர்கள்.

நீயே வரம்பிற்றுஇவ் வுலகம், ஆதலின், சிறப்போய், சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பு ஆகலும் பிறப்பினுள் இழிபு ஆகலும் ஏளுேர், நின் வலத்தினதே.

(இவ்வுலகம் உன்னேயே எல்லையாக உடையது; ஆகையால் பெருஞ் சிறப்பை உடையவனே, நீ கின் திருவுள்ளத்தில் எண்ணில்ை உனக்குரிய சிறப்புக்கள் இல்லாமல் இழி கிலே மையை உடையவனப்போல் வருவாய்; சிறந்த செய்கையால் உயர்வு உண்டாதலும், பிறப்பில் செய்கை காரணமாக இழிவு