பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கத்ை 65

எரிகனன்று ஆணுக் குடாரிகொண் டதன் உருவு திரித்திட் டோன்.இவ் வுலகு ஏழும் மருள. (விரிந்த கதிரையுடைய மணிகளாலாகிய பூணே அணிந்த அந்த இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் நிறைவேற்றற்கு அரி தென்று சொல்லி வாக்கு மாறுதல் இல்லாத சத்தியத்தை உடையவன் ஆதலால், இறைவன் நெருப்புக்கனன்று அமையாத மழுவாயுதத்தைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தை இவ் வுலகமெல்லாம் வியக்கும்படி சேதித்தான். குடாரி-மழு. திரித்தல் சிதைத்தல்.)

இறைவனது அமிசமாகிய அக் கருவானது சிதைக்கப் பெற்ருலும், அதன் வன்மை மாரு தென்ற எண்ணத் தோடு இந்திரன் அதைக் கைக்கொண்டு சென்ருன். அவன் செல்லும் பொழுது ஆங்கிருந்த ஏழு முனிவர்களும் கண்டார்கள். சமாதியில்ை அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அது சேயாகவேண்டிய கரு வென்பதை

அறிந்து கொண்டார்கள். அதனே இந்திரனிடமிருந்து 'அம் முனிவர்கள் வாங்கிக் கொண்டனர். . . . . . . .

கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை நொசிப்பின் ஏழு று முனிவர் நனிஉணர்ந்து. (எழுவராகிய முனிவர் தம்முடைய சமாதி யோகத்தினல், சேயாக வேண்டிய யாக்கை கழிந்த உருவம் அது என்று நன்ருக உணர்ந்து அந்தக் கருவைப் பெற்றுக் கொண்டார்கள். நொசிப்பு:யோகம்.) - -

இறைவன் சேதித்த கருவை நல்ல வண்ணம் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணினர் முனிவர். அந்தக் கருவின் பகுதியைத் தனித்தனியே தம் மனைவியர்பால் கொடுத்து நுகரச் செய்தால், இறைவன் திருவருளின் விளைவு நன்மையை உண்டாக்கும் என்று

???!!!

- - வடு

களுக்கு உண்டாயிற்று. * மிக்க திறல் உடையது. இத பெரும்-5 - - - - -