பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வரம்பு இகந்தோன் - 73

களாக ஆக்குவது வச்சிரம். இங்கோ அந்த ஆறு குழந்தை களும் ஒன்றுபட்டன; ஒரே திருவுருவமாக அமைந்து விட்டன. - " . -

ஆறு குழந்தைகளாகத் தோன்றிய அன்றே, இந்திரன் தன் செருக்கினலும் அச்சத்தாலும் செய்த காரியம். முருகன் திரு அவதாரத்தைப் பயனுடைய தாக்கிவிட்டது. அறு வேறு குழந்தைகளும் ஒன்ருயினர். முருகன் திரு மேனியோடு கின் ருன். மேலும் மேலும் வளரும் விற, லோடும் சிவந்த நிறத்தோடும் இந்திரனது அகங்காரத் தைப் போக்க கின் முன். ஒங்கு விறற் சேயாகி கின்ற அப் பெருமான் இந்திரனேடு போர் செய்யத் தொடங்கின்ை.

பெரும்பெயர் முருக,நிற் பயந்த ஞான்றே அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன் எரிஉமிழ் வச்சிரம் கொண்டு இகந்துவந்து -

. - . எறிந்தென அறுவேறு துணியும் அறுவர் ஆகி * : * ஒருவனை வாழி! ஓங்குவிறற் சேஎய் !

(பிறருக்கெல்லாம் கிட்டாத பெரிய பெயரை உடைய முருகனே, ஆறு கார்த்திகை மாதரும் உன்னேக் கருவுயிர்த்த அன்றே, பிறருக்கு அரிதாகத் தனக்கு உரிமையாகப் பொருந்திய சிறப்பை உடைய தேவராஜன், நெருப்பைக் கக்கும் வச்சிராயுதத் தைக் கைக்கொண்டு வந்து, தர்மநெறியைக் கடந்து எறிந்தான். அப்படி எறியவே, ஆறு வேறு கூருக இருந்த பகுதிகள் ஆறு குழந்தைகளாகி அப்பால் அவ்வாறு குழந்தைகளும் ஒரே உருவ மாக ஒருவனய்ை. உன் திருவுருவம் வாழ்க! ஓங்கிய வலிமையை யுடைய சேயே!)

பெரும்பெயர் முருக" என்று கடுவன் இள எயினனர் இங்கே முருகவேளே விளிக்கிருர். ‘அரும் பெறல் மரபிற். பெரும் பெயர் முருக' என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரரும் சொல்லியுள்ளார். ஆறு திருவுருவங்களும் ஒரு