பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெரும் பெயர் முருகன்

திருவுருவமான செய்தியைச் சொன்னவுடன் வாழி!” என வாழ்த்துகிருர் புலவர். அதுமுதல் முருகன் தன் திருவவ தாரத்தால் ஆற்றவேண்டிய திருவிகளயாடல்களேச் செய் யப் புகுகின்றன். அதுகாறும் இறைவன் கூருகத் தனித் தனி நின்றவன், ஒன்று பட்டு முருகன் ஆகிவிட்டான். அந்த நிலையில்தான் உண்மை முருகன் உதயமாகிருன். அதை கினேந்தே, ஒருவனே வாழி!” என்று வாழ்த்து கிருர் நல்லிசைச் சான்ருேராகிய கடுவன் இள எயினனர்.

கந்தபுராணக் கதைக்கும் இந்த வரலாற்றுக்கும் இங்கும் வேறுபாடு இருக்கிறது. ஆறு குழந்தைகளாக அமர்ந்த முருகனே, இறைவன் இறைவியோடு எழுந் தருளி வந்து அவ்விறைவிக்குக் காட்டினன். இறைவி ஆறு குழந்தைகளேயும் ஆவலோடு அணையவே அந்த ஆறு வடிவங்களும் ஒன்ருயின; ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய மூர்த்தியாயின. அந்த கிலேயில் முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்ருன். அப்பால் o, அப்பெருமான் பல திருவிளையாடல்களே நிகழ்த்தினன். வீர பராக்கிரமச் செயல்களைச் செய்தான். அவற்றைக் கண்டு. சினந்த இந்திரனும் தேவர்களும் அப்பிரானேடு போரிட்டு மயங்கி வீழ்ந்தனர். பிருகஸ்பதி பகவான் வந்து வேண்ட முருகன் மீண்டும் அவ்ர்களே எழுப்பினன். இந்திரன் கந்த வேள் கழலிணை பணிந்து, அவனைத் தேவர் படைக்குத் தலைவகை இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண் டான். அன்று முதல் முருகன், வானேர் வணங்குவில் தானத் தலைவ'கை விளங்குகிருன். இவ்வாறு கந்த புராணம் சொல்கிறது. " . . . o இனி பரிபாடலில் உள்ள வரலாற்றைத் தொடர்ந்து நோக்குவோம். 。、 " 、リ。。 ... . . . . . . . . . . . .