பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வரம்பு இகந்தோன் - 75. இந்திரனுக்கும் முருகனுக்கும் போர் மூண்டது. பச் சிள்ம் பாலககிைய அந்த கிலேயிலே கூட முருகன் மிக்க: பராக்கிரமத்தை உடையவகை விளங்கின்ை. அவனுக்கு அந்தப் போர் பொருந்தாததாக இருக்கவில்லை. குழந்தை இயற்கையாக விளையாடுவதைப் போல அவன் போர். செய்தான். ஆயுதம் ஒன்றும் இன்றிப் போரிட்டான். போரென்ற பெயரால் அவன் ஆடிய திருவிளையாட்டு அது. பச்சைக் குழந்தையின் செயலெல்லாம் விளையாட்டுத் தானே? குழந்தை தோன்றியவுடனே செய்த விளையாட்டு இது! அந்த விளையாட்டுக்கு எதிர் கிற்க மாட்டாமல் புரக் தரன் தோல்வியை அடைந்தான். அருள்மயமாகிய முருக

னுக்கு முன்னே ஆணவமயமாகிய இந்திரன் எம்மாத்திரம்?

ஆரா உடம்பின் அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய.

பூரண வளர்ச்சி பெருத திருவுருவத்தையுடைய ே பொருந்தும்படியாக விளையாடிய போரினல், ஆயுதமின்றியிருந்த உன் வறுங்கைக்குப் புரந்தரன் தோல்வி அடைய. ஆரா-கிரம் பாத. அமர்ந்து-விரும்பி என்றும் சொல்லலாம்.) ...”

இந்திரன் இப்போது உண்மையை உணர்ந்தான். இப்பெருமானே நம் படைக்குத் தலைவனுவதற்கு உரியன் என்ற எண்ணத்தைக் கொண்டான். ஓங்குவிறற் சேயா கிய முருகன் வறுங்கையோடு இருந்தே இத்துணை ஆற்ற லேக் காட்டினனே என வியந்தான். கைகளுக்கேற்ற ஆயு தங்களேச் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேவராஜன் எண்ணி அதனை மற்றத் தேவர்களுக்கும் அறிவித்தான். உடனே வலிமை பொருந்திய தேவர்களில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பொருளே வழங்கினர். முருகனுடைய திருக்கரங்களில் அவர்கள் வழங்கிய பொருள்கள் ஏறின.