பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வரம்பு இகந்தோன் * . . 79

இவ்வாறு, கடுவன் இளவெயினனர் என்னும் புலவர் பரிபாடலில் முருகனுடைய சிறப்பைப் பாடுவாராகி, முதலில் பொதுவகையில் அவனது சிறப்பை எடுத்துரைத் தார். அப்பால் அவன் உயர்ந்தாருக்கு உயர்நிலையில் இருந்தும், தாழ்ந்தாருக்கு எளிய நிலையை மேற்கொண்டும் அருள் செய்யும் கருணேத் திறத்தை வியந்து பாராட்டினர். பிறகு அவர் காலத்து வழங்கிய முறைப்படி முருகன் திருவ வதாரக் கதையைச் சொன்னர். அவனது வீரத் திருவிகள் யாடலக் கூறினர். பன்னிரு கைகளிலும் படைக்கலம் பூண்ட பண்பைப் பாடினர். ஓங்கு விறற் சேய், புகழ்வரம் பிகங்தோய் என்று பரவினர். பின்பு அவன்பால் அன்பு செய்து அருள் பெறுவதற்கு உரியவர் இன்னர் என்பதைச் சொல்ல வருகிருர். ஆண்டவனுடைய பெருமையைச் சொல்லி முடித்தவர் அடியார் இயல்பைச் சொல்கிறர்.

முருகனுடைய திருவருள் பெறுவதற்குச் சில தகுதிகள் உண்டு. சில பொல்லாத இயல்பை உடையவர்கள் அவனு டைய அருளைப் பெற இயலாது இல்லத்தில் கின்று ஒழுக் கத்தினின்றும் பிறழாமல் முருகனுடைய இயல்பை அறிந்து பிறர்பால் அன்பு பாலிக்கும் வகையில் அவனுக்குரிய இயல்பைத் தம்முடையனவாக ஆக்கிக் கொள்வோர் முருகனுடைய அருளுக்கு உரியவராவர். ஆருயிருக் கெல்லாம் அருளுடையவராகி விரதம் காத்துத் துறவறத் திற் சிறந்து கிற்கும் பெரியோர் அவன் பேரருள் வெள்ளத் திலே நீந்துவார்கள். - - -

அறம் உலகில் கிலேபெற்ருல்தான் மனித வாழ்க்கை செவ்வி பெறும். அறத்தோடு அருளும் கிலேபெற்ருல் மனித சாதி இன்பத்தை அட்ையும். பிறருக்கு ஈயும்தானத் திற்ை சிறந்த இல்லறமும், பிறருக்குத் துன்பம் செய்த லின்றித் தமக்கு வரும் துன்பத்தை ஆற்றி விரதம் இருக்

கும் துறவறமும் உலக வாழ்க்கையில் மக்களுக்குப் பற்றுக்