பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனை 83

அல்லாதாருள் மூன்ரும் வகையினர் அருளே ஒழிந்தவர்; ஆருயிர்களுக்குத் திங்கு நேர்ந்தால் வருந்தும் அருள் இல்லாதார்; தவக்கோலம் பூண்டும் விரதம் காவாமல் தவறிய மக்கள். இவர்கள் முருகன் அருளைப் பெறத் தகுதியில்லாதவர்கள்.

நான்காம் வகையினர் நாஸ்திகர்; மறுபிறப்பு இல்லை.

என்று கூறும் பேதையர். உயிர் பல பல ன்ே

எடுத்து இன்ப துன்ப அநுபவங்களே அடைந்து, பிறகு ஞானம் பெற்று வீடு எய்தும் என்பது நம் காட்டு நூல் களின் துணிபு. இந்தப் பிறவியில் ஒரளவு முயன்ருலும், அந்த முயற்சியின் பயன் மறுபிறவியிலும் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையில்ை, மனிதன் இயன்ற அளவு நன்மை செய்ய எண்ணுகிறன். மறுபிறப்பு இல்அல யென்று சொல்பவர்கள் முருகன் அருளே உணர இயலாது. - - - - திருமுருகாற்றுப்படையில் ஓரிடத்தில் குறமகள் முருகனை வழிபடும் காட்சி வருகின்றது. அவள் விரதம் இருந்து பூசை போடுகிருள். குறிஞ்சி கிலத்து மக்கள் யாவரும் கூடி அவள் வழிபாட்டைக் கவனித்து ஈடுபடு கிருர்கள். வாத்தியங்கள் முழங்க ஆடிப் பாடி முருகனத் துதிக்கிறர்கள். அப்போது குறமகளுக்கு ஆவேசம் வருகிறது. எங்கும் முருகனது கினேவும் முருகனது புகழொலியும் கிரம்பியிருக்கும் அந்தச் சூழலில் வேடிக்கை பார்க்க வந்த சிலர் இருக்கிருர்கள். வேடிக்ண்க பார்ப்பதோடு கில்லாமல், "எல்லாம் சுத்தப் பைத்தியக் காரத்தனம்! கடவுளாவது ஒன்ருவது!’ என்று பரிகாசம் செய்யும் இயல்பை உடையவர்கள் அவர்கள்.

குறமகள் ஆடும்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் உலக கினைவே இன்றி ஆடுகிருர்கள். இந்தச் குழலில் வேடிக்கை பார்க்க வந்தவர்கள்கூடத் தம்மை