பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெரும் பெயர் முருகன்

மறக்கின்றனர். அவர்கள் நெஞ்சு அடித்துக்கொள்கிறது முரண்பாடான கொள்கையையுடைய அவர்கள் அஞ்சு கிரு.ர்கள். அவர்கள் அஞ்சும்படியாக அந்தக் குறமகள் முருகனையே வருவித்துவிட்டாள்! -

முரணினர் உட்க, முருகாற்றுப் படுத்த உருகெழு வியன் நகர்

என்று வருகிறது பாட்டு. அங்கே முரணினர் என்பதற்கு, தெய்வம் இல்லையென்று சொல்லும் மாறுபாட்டை உடையவர்' என்று கச்சிர்ைக்கினியர் உரை எழுதுகிருர், கடவுள் இல்லே, மறுபிறப்பு இல்லை என்பவரை நாஸ்திகர் என்று சொல்வார்கள். திருமுருகாற்றுப்படையிலே வரும் காஸ்திகரைப்போலப் பரிபாடலிலும் கடுவன் இளவெயின னர் ஒருவகை நாஸ்திகரைச் சொல்கின்ருர். மறு பிறப்பு இல்லேயென்று சொல்லும் அறிவிலிகள்: என்று குறிக்கின்ருர், அவர்களும் முருகன் தாள் கிழஆல அணுகும் தகுதியில்லாதவர்கள். .

இல்லற நெறிநின்று அறம் வளர்ப்போரும், துறவற நெறி நின்று ஞானம் கிரம்பியவரும் முருகன் தாள் கிழலை அடைவார்கள். திய நெஞ்சம் படைத்த கோபிகளும், ! அறவுள்ளம் இல்லாதாரும், துறவுவேடம் பூண்டு விரதத் தில் தவறியவர்களும், மறுபிறப்பு இல்லையென்போரும்: அடையமாட்டார்கள். ..

நின்குணம் எதிர்கொண்டோர்.

அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் :

மாதவர் வணங்கியோர், அல்லதை. (கின் இயல்பாகிய அருளே ஏற்றுக்கொண்டோராகிய அற. நெறி மேற்கொண்டோரையன்றி கிலேபெற்ற ஞானத்தை உடை,