பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

10.

15.

20.

25.

கொன்று உணல் அஞ்சாக் கொடுவினைக்

பெரும் பெயர் முருகன்

செவ்வேள் பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கித் தீஅழல் துவைப்பத் திரியவிட்டு எறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வெற்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய

, , , கொல்தகை மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக்

குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து

மலையாற்றுப் படுத்த மூவிரு சுயந்தலை! 'மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்று ஏர் நிறத்தகை, நளினத்துப் பிறவியை; காஅய் கடவுள் சேஎய்! செவ்வேள்! . - சால்வ! தலைவ! எனப் பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே; - அவை-வாயும் அல்ல; பொய்யும் அல்ல; நீயே வரம்பிற்று.இவ் வுலகம் ஆதலின் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்புஆகலும் * பிறப்பினுள் இழிபு ஆகலும் ஏனுேர்நின் வலத்தினதே;

ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ -

வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து நாகம் நாணு மலைவில் ஆக - மூவகை-ஆரெயில் ஓர்அழல் அம்பின் முனிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்த காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி . . .