பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.

35.

40.

45.

50,

55.

அறுவேறு துணியும் அறுவர் ஆகி

பிரார்த்தனை 91.

இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு விலங்குஎன விண்ளுேர் வேள்வி முதல்வன், விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது

அரிதென மாற்ருன் வாய்மையன் ஆதலின்,

எரிகனன்று ஆணுக் குடாரிகொண்டு அவன் உருவு

திரித்திட் டோன், இவ் வுலகேழும் மருளக்,

கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை நொசிப்பின் ஏழுறு முனிவர் நனிஉணர்ந்து;

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார், தானே தரிக்கென அவர் அவி உடன்பெய் தோரே, அழல்வேட்டு; அவ்வவித் தடவுநிமிர் முத்தீப் பேணிய மன் எச்சில் . வடவயின் விளங்குஆல் உறை எழு மகளிர் கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்; மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்கு லினரே, நிவந்து.ஒங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்; பெரும்பெயர் முருகiநிற் பயந்த ஞான்றே அரிதுஅமர் சிறப்பின் அமரர் செல்வன் எரிஉமிழ் வச்சிரங்கொண்டு. இகந்துவந்து -

. - எறிந்தென.

ஒருவனை வாழி! ஓங்குவிறற் சேஎய்! ஆரா உடம்பின் நீ அமர்ந்துவிளையாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய அல்லல்இல் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்

செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து

வளங்கெழு செல்வன் தன் மெய்யிற் பிரித்துத்