பக்கம்:பேசாத நாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பேசாத நாள்

களெல்லாம் தெளிவாகத் தெரிவதைப் போல இறைவனுடைய திருவருள் பெற்ற பிறகு காணும் காட்சியே வேருக, இருக்கிறது. இறைவன் அந்தக் காட்சிக்குரிய ஒளியாக விளங்குகிருன்.

தேனைப் பாலைத் திகழ்ஒளியை.

கடவுள் அரியவனாகவும் இனியவனாகவும் இருப்ப

தோடு பல மூர்த்திகளாகவும் இருந்து உலகைக் காப்பாற்று கிருன். தேவர்களுக்கு அரசனகிய இந்திரளுகவும் கரிய திருமாலாகவும் பிரமகைவும் இருக்கிருன்.

தேவர்கள்தம் கோனே மற்றைக்

கரியான நான்முகன.

தெரிவதற்கு அரிய பொருளாக இருத்தல், அன்பு

டையாருக்குத் தேனும் பாலுமாக இருத்தல், மூர்த்தி களாக இருத்தல் என்ற மூன்று கிலேயும் யாவராலும் எளிதிலே காணமுடியாதவை. அவ்வாறின்றி எல் லோருமே கடவுளின் இருப்பை உணர வகை உண்டு. உலகவாழ்க்கையில் மனிதனுக்கு இன்றியமையாத கன லாகவும் காற்ருகவும் இருப்பவன் அவனே கடலாகவும் மலையாகவும் இருப்பவன் அவனே. ஐம்பெரும்பூதங்களாக சிற்பவன் அவன். கனல் தேயு: காற்று வாயு, கடல் அப்பு:

L0డి) பிருதிவி: பெரும் பற்றப் புலியூராகிய சிதம்பரமோ இறைவன் வெளியாகி விளங்குவதைக் காட்டும் தலம். இந்த

ஐந்து பூதங்களும் இயற்கையின் மூலப் பொருள்களாகும்.

- கனலேக் காற்றைக் - -

கனகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானப் பெரும்பற்றப் புலியூ ரானே.

அரிய பொருளாகவும் அநுபவப் பொருளாகவும் மூர்த்திகளாகவும் இயற்கையாகவும் எழுந்தருளியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/10&oldid=1231021" இலிருந்து மீள்விக்கப்பட்டது