பக்கம்:பேசாத நாள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதுகாவூர் எங்தை 2了

‘'எத்தனை நிமிஷத்தில்” என்று மீட்டும் கேட்டார்.

மறுபடியும் பையன் ஏதோ சொன்னன். அவர் பொறுமையை இழந்து, 'அந்தக் கடிகாரத்தையே இங்கே கொண்டு வா' என்று கூவினர்.

இப்படித்தான் அப்பர் சொல்லுகிருர். புதுமையான வன் என்ருர், பழமையானவன் என்ருர்; நாளாக இருக் கிறவன் என்ருர் கிழமையாக இருக்கிறவன் என்ருர். இப்படியே சொல்லிக்கொண்டு போனல் அதற்கு முடிவு எங்கே? ஆகையால் காலத்தைக் காட்டுவதற்குரிய கருவி களாக உள்ள கிரகங்களே அவன்தான் என்று சொல்லி விட்டார்.

குருகாம், வயிரமாம்; கூறும் நாளாம்,

கொள்ளும் கிழமையாம், கோளே தானும்.

(குருத்தாக இருக்கிருன்; வயிரமாக இருக்கிருன்; காலத்தை வகுத்துக் கூறும் இனமாக இருக்கிருன்; ஏழு நாட்களேத் தொகுத்துக் கொள்ளும் வாரமாக இருக்கிறன், காலக்கணக்குக்கு, மூலக்கருவியான கிரகங்களே அவன்தான்.

குருகு - குருத்து. கிழமை - வாரம். கோள் - கிரகம்; இவை ஒன்பது.)

காலத்தின் எல்லேயாகவும் காலத்தின் பகுதிகளாகவும் விளங்குகிறவன் சிவபெருமான் என்று இதல்ை தெரிவித் தார் வாகீசர். * -

  • -

காலமாக கிற்கும் பெருமானே, அநுபவிப்பதற்குரிய இன்பப் பொருளாகக் கண்டவர் அப்பர். அவனுடைய அருளில்ை உண்டான அமைதியான இன்பத்தில் திளைத்த, அவர், எங்கோ இருக்கும் ஒருவனேப் பற்றிச் சொல்வது. போலச் சொல்லலாமா? அப்படிப் பெரிய பொருளாக இருக்கும் அவன் தன் அருளினல் அடியார்களுக்கு இன்பம் தரும் பொருளாக வருகிருன். அதை நினைக்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/33&oldid=610091" இலிருந்து மீள்விக்கப்பட்டது