பக்கம்:பேசாத நாள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருகாவூர் எங்தை 31

குருகாம், வயிரமாம், கூறும் நாளாம்;

கொள்ளும் கிழமையாம், கோளே தாளும்; பருகா அமுதமாம்; பாலில் நெய்யாம்;

பழத்தின் இரதமாம்; பாட்டிற் பண்ணும்; ஒருகால் உமையாள்ஓர் கூறனும் ஆம்

உள்நின்ற நாவுக்கு உரையா டியாம்; கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் - கண்ணும் கருகாவூர் எந்தை தானே.

கருகாவூர் எங்தை குருகு முதலியன ஆவான் என்று கூட்டுக. குருகு முதல் கோள் வரையில் உள்ளவை காலத்தைப் பற்றியவை.) -

இது ஆருங் திருமுறையில் 15-ஆம் திருப்பதிகத்தில் முதல் பாட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/37&oldid=610095" இலிருந்து மீள்விக்கப்பட்டது