பக்கம்:பேசாத நாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து கின்ற சப் 88

'அப்படியும் வைத்துக் கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை." -

பக்தர் சொன்னது அந்த மனிதனுக்கு விளங்கவில்லே. மேலே கேள்வி கேட்கத் தொடங்கினன். .

அப்படியானல் யோக ஒன்றை கினேத்துப் பேசுவ இல்லையா?" என்று கேட்டான். .

'கினேப்பதுண்டு. ஆனல் அந்த கினேப்பைக் கூட அவன்தான் தோற்றுவிக்கிருன்.”

"அப்படியா சிவபெருமான் உன்னுடைய மனத்தி லும் இருந்துகொண்டு உனக்கு கினைப்பை உண்டாக்கு கிருன் என்ரு சொல்கிருய் ?” -

"ஆம். அவன் என் மனத்தில் தோன்றும் கருத்திலும் இருக்கிருன்.”

"சளி, சரி அவன் உன் மனத்தில் இருக்கிருன் என் கிருய், கருத்தில் இருக்கிருன் என்கிருய்; கருதுவதே இல்லையாளுல் காரியங்களைச் செய்து முடிப்பது எப்படி?”

"எவன் என் வாக்கில் இருந்து பேசச் செய்கிருனே, எவன் என் மனத்தில் தோன்றும் கருத்தில் இருக்கிருணுே, அவனே எனக்குத் தோன்றும் கருத்தின்படி காரியங்களே யெல்லாம் நிறைவேற்றி வைக்கிருன்” என்று அடியார் விடையிறுத்தார். .

வாயான மனத்தானே மனத்துள் நின்ற -

கருத்தானக் கருத்து அறிந்து, முடிப்பான் தன்ன்.

கேள்வி கேட்டவன் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான். 'இப்படி ஒரு பேர்வழி பேச்சிலும் சினேப்பிலும் இருந்து உதவி செய்பவனாக இருந்தால் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ளத்தான்வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு . ಆಸ್ಟ್ರ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/39&oldid=610097" இலிருந்து மீள்விக்கப்பட்டது