பக்கம்:பேசாத நாள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பேசாத நாள்

“ஒரு பிறவியிலேயே ஒரு மகன் பெரியவனைல் அவ. அடைய தாய் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து செல்ல முடியாது. கடைசியில் அவள் அவனே இவ்வுலகில் விட்டுவிட்டு இறந்து மறு பிறவியை அடைகி ருள். அங்கே அவள் யாருக்கோ மகளாகப் பிறந்து அவ. ளேத் தாய், தாய் என்று சொல்கிருள். அவனுக்கும் அவ ளுக்கும் உள்ள உறவு அற்று விடுகிறது. இப்படி அருமல் என்றும் எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் தாய்போல் இருந்து அருள் புரிகின்றவன் இறைவன்தான். உண்மை யான தாய் அவனே. குழந்தைக்குப் பசி உண்டானல் அழு கிறது. அவ்வழுகை கேட்டுப் பாலூட்டுகிருள் தாய். அத ல்ை அவளுடைய அன்பு தெரிகிறது. தன் உடம்பில் உள்ள குருதியே பாலாக மாற அதை ஊட்டுகிருள் அவள். அத ல்ை அவளுடைய தியாகம் பெரிது என்று சொல்கிருேம். ஆனல், ஊர் செல்பவனுக்குப் போகிற இடத்திலே உணவை முன்கூட்டியே ஆயத்தமாக வைத்திருப்பவனைப் போலக் குழந்தை கருவிலே தோன்றி முதிர முதிர அதற் குப் பால் வேண்டுமென்று கருதி இறைவனல்லவா தாயினி டம் பாலே உண்டாக்கி வைக்கிருன்? தாய் தன் முயற்சியி ல்ை பாலே உற்பத்தி செய்வதில்லையே! அந்தத் தாயைத் தாயாக்கிப் பாலூட்டும் வகையை அமைக்கும் அருளாளன் இறைவன் அல்லவா? ஆதலால் அவனத்தான் உண்மை யான தாயாகச் சொல்ல வேண்டும். ஒரு பிறவியில் சில காலம் தாயாக இருந்து இறந்து போகும் தாய் போலன்றி எக்காலத்தும் எவ்விடத்தும் தொடர்ந்து கிற்கும் தாய் அவன்.' , . .

பக்தர் கூறியவற்றில் உள்ளம் ஆழ்ந்து கின்ருன் அன்பன். 'அவன் எல்லோருக்கும் தாயானல் எல்லோ

  • எனக்குத்தா யாகியாள் என்னாங்கு இட்டுத், தனக்குத்தாய் தாடியே சென்ருள்: (நாலடியார்.) “. . . . . . -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/42&oldid=610100" இலிருந்து மீள்விக்கப்பட்டது