பக்கம்:பேசாத நாள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೧-ಕಣ €ಪ) . 37

ருமே அவன் அருளாலே இன்பத்தை அடையலாமே!” என்று அவன் ஒரு சந்தேகத்தைத் தெரிவித்தான்.

'எல்லோருக்கும் தாயாக இருந்து காப்பாற்றிலுைம் மெய்யறிவு பெறுதல் முதலிய நன்மைகளே முயற்சி செய் பவர்களுக்கே அருள்பவன் அவன். தவம் செய்தால் கன்மை பெறலாம். எவ்வளவுக்கெவ்வளவு தவத்திலே ஈடுபடுகிருேமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண் டாகும். இறைவனும் பொதுவாக யாவருக்கும் தனு கரண புவன போகங்களைத் தந்தாலும், தன்னை அணுகி அன்பு செய்து முயல்பவர்களுக்கு ஏற்ற வகையில் அருள் செய்வான். அந்தத் திறத்தில் தவத்தைப் போன்ற தன்மையை உடையவன் அவன்." -

- தொடர்ந்து நின்ற

தாயாசீனத் தவமாய தன்மை யானே.

女 -

“உலகத்தில் அவனுடைய திருவருளேப் பெற்று இன் புறும் அடியார்கள் சிலரே இருக்கிருர்கள். ஆனல் மகா தேவனகிய அவனே அணுகி அவனுடைய அருளே அமரர் கள் யாவரும் பெற்று இன்புறுகிருர்கள் போலும்!” என்று தன் கருத்தை மெல்லச் சொன்னன் புதிய அன்பன்.

"அதுதான் இல்லை' என்ருர் பக்தர்.

வியப்பில் ஆழ்ந்த அன்பன், "ஏன்? என்ருன்.

தேவர்கள் தேவ லோகத்தில் இருக்கிருர்கள். பூவுலகத்தை விடத் தேவலோகம் இறைவனுக்கு அருகில் உள்ளது என்று கினைப்பதற்கு இல்லை. தேவர்கள் புண் ணியப் பயனே நுகரும் பொருட்டுச் சொர்க்க லோகத் தில் வாழ்கிருர்கள். அவர்களுடைய புண்ணியக் கணக்குத் தீர்ந்து விட்டால் மறுபடியும் இந்தப் பூமியில் வந்து பிறப்

  • தலமொக்கும் நலம்புயுப்பில் (கம்ப ராமாயணம்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/43&oldid=610101" இலிருந்து மீள்விக்கப்பட்டது