பக்கம்:பேசாத நாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 &பசாத காள்

கால விடம் சேர்ந்து கறுத்த கிருக்கழுத்தை உடையவர்; ஆகி என்று குறிப்பதற்குரிய அளவாகி சின்றவர்; ஆக்கடரில் எழுந் தருளியிருக்கும் தான் ருேன்றியப்பர்.

ஒகிற்று - படித்தது. குழை . காதணி. இலங்க. விளங்கும்படி. பெய்தார் - அணிந்தவர், கவலேயைத் தரும் பிறப்பாகிய இடும்பை. ' தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால், மனக் கவலை மாற்றல் அரிது’ என்று குறள் கூறும். இறைவனே அணு கினவருக்குக் கவலே இல்லை. அங்கம் - சாஸ்திரம். மிடறு - கழுத்து. தான் தோன்றியப்பர் : சுயம்பு காதேசுவார் என்பது வட மொழித் திருநாமம். -

போலும் என்று வருபவை எல்லாம் அசைகள், அவற்றிற் குப் பொருள் இல்லை. - -

ஆக்கடர் என்பது மாயூரத்துக்கும் திருக்கடவூருக்கும் இடையே உள்ளது. - - - இது ஆருங் திருமுறையில் 21-ஆம் பதிகத்தில் இரண் டாம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/52&oldid=610110" இலிருந்து மீள்விக்கப்பட்டது