பக்கம்:பேசாத நாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பேசாத காள்

பாண்டியகை வந்து அரசாண்டான். சோழ நாட்டிலே திருவாரூரில் அரசாண்டான். ஐராவதம் எருமல் ஆனேற்றின் மேல் ஏறி வந்தான். அமரர் காட்டை ஆளாமல் ஆளுரை ஆண்டான். அவன் ஆனே போன்றவன்; ஐராவதம் போன்றவன்; அருளாகிய மதம் பொங்க அன்பர்களேக் காக்க எழுந்தருள்பவன்.

அயிரா வணம்ஏருது ஆன்ஏறு ஏறி

அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட அயிரா வணமேனன் அம்மானே. |அயிராவணம் - ஐராவதம்; யானே. சிவபெருமான் ஏறும் யானேக்கும் அயிராவணம் என்ற பெயர் உண்டு. அதற்கு இரண் டாயிரம் கொம்புகள் உண்டென்பர்.) -

கருணைமிக்க இறைவன் இவ்வுலகுக்கு எழுந்தருளி வந்தும் யாவரும் அவன் பெருமையை உணர்வதில்லை. அவர்கள் மேல் இறைவனுடைய அருட்பார்வை விழுவ தில்லை. தன்னே கினேந்து இரங்கும் குழந்தையினிடம் தாயின் அன்புப் பார்வை விழுவதைப் போல, இறைவன் தன்னேயே நம்பி வாழ்கிறவர்களிடம் தன் அருட்கண் பார்வையைச் செலுத்துவான். கல்லவர்கள் என்று சொல் கிறவர்கள் அவர்களே. அவனுடைய அருட்கண் பார்வை யைப் பெருதவர்கள் நல்லவர்கள் அல்லாதார். அவர்கள் இப்பிறவியைப் பெற்றும் பயன் பெருதவர்கள். மனிதராக இருந்தும் மனிதர் அல்லாதாரே.

அருட்கண்ணுல் நோக்காதார் அல்லா தாரே. - (அல்லாதார். நல்லவர் அல்லாதார்; மனிதர் அல்லாதார்.

★、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/58&oldid=610116" இலிருந்து மீள்விக்கப்பட்டது