பக்கம்:பேசாத நாள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பேசாத நாள்

களுடைய அதிகாரம் மயக்க நெறியிலே நம்மைச் செலுத்துகிறது என்று தெரிந்துகொள்பவரே இல்லையே!

சிலர் இருக்கிருர்கள். அவர்கள் இந்த ஐந்து பேருடைய ஆணேக்கு அஞ்சாதவர்கள். அவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர் அவர் இந்த ஐவரையும் நோக்கி, "வஞ்ச முகரிகளே, உம்முடைய அதிகாரம் என்னிடத்தில் பலிக்காது” என்று அறைகூவுகிருர்,

"எப்போதும் உயிர்களிடத்தில் சூழ்ந்து செய்யும் தொழில்களையுடைய ஐந்து இந்திரியங்களாகிய வஞ்ச கத்தையுடைய ஊமைகளே! உம்முடைய வஞ்சகச் செயலே நான் நன்கு அறிந்துகொண்டேன். உயிரைச் சூழ்ந்துகொண்டு நீங்கள் செய்யும் தீங்குகளுக்கு நான் அஞ்சேன். இவ்வுலகு முழுதும் ஒடி நாள்தோறும் மயக் கத்தைத் தரும் அதிகாரத்தை நடத்துகின்றீர்; இனி அந்த அதிகாரம் கடக்காது” என்று அவர் பேசுகிரு.ர். மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச - முகரிகாள்! முழுதும்.இவ் வுலகை հքiջ. நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணே

நடாத்துகின்றீர்க்கு அமையாதே. (உயிர்களிடத்திற் சென்று பொருந்துதலேயுடைய தொழில் களையுடைய ஐந்து இந்திரியங்களாகிய வஞ்சக ஊமைகளே! இவ்வுலக முழுவதிலும் ஒடிச் சென்று எல்லா உயிர்களிடத்தும் ஒவ்வொரு காளிலும் நும்முடைய மயக்கத்தைத் தரும் அதிகாரத்தை நடத்துகின்ற உங்களுக்கு, அந்த ஆணே என்னிடத் தில் கடத்தப் பொருந்தாது. - - மூள்வு ஆய-மூளுதல் அமைந்த. முகரி உணமை. உலகை. உலகில்; உருபு மயக்கம். நாள் வாயும்-ஒவ்வொரு நாளிலும். மம்மர்.மயக்கம். ஆன.அதிகாரம். அமையாது.பொருந்தாது. உங்கள் அதிகாரம் இனி கடக்காது என்றபடி) . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/62&oldid=610120" இலிருந்து மீள்விக்கப்பட்டது