பக்கம்:பேசாத நாள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ேது வஞ்சகர் 59

கோடு என்று உணர்ந்துகொண்ட என்னிடம் உங்கள் தொழில் ஒன்றும் பலிக்காது. உம்முடைய ஆணேக்கு அடிமையாகி அலேயமாட்டேன். நீங்கள் வையாளிவிட்டு ஒடி என்னே அலேக்க முடியாது. இனி இந்தப் பக்கமே வராதிர்கள்' என்று உறுதியுடன் பேசுகிருர் அப்பர் சுவாமிகள்.

. - ஆகுர்

ஆள்வானைக் கடுகச்சென்று அடைவேன்; நும்மால்

ஆட்டுனேன்; ஒட்டந்துஈங்கு அலையேன் மின்னே.

(கிருவாரூரில் இருந்து ஆட்சிபுரியும் கியாகராஜப்பெருமான விரையச் சென்று (யான்) அடைவேன். ஆதலின் உம்மால் அல்ேக்கப்படமாட்டேன்; நீங்கள் வீணே இங்கே ஒடி என்rை அகிலத்தலே ஒழியுங்கள். -

கடுக-விரைய. ஆட்டுண்ணுதல்-அலைப்புண்ணுதல். ஒட்டக்கு. ஒடி. சங்கு என்றது தன்மையிடத்தைக் குறித்து கின்றது. அலேயேன்மின்.அலேக்காதிருங்கள்.) .

இறைவனுடைய துண்ையைப் பெறும்வரையில் இக் திரிய வசப்பட்டு மயங்கித் திரிவதே உயிர்களின் கதியாக இருக்கும். இறைவனுடைய அருள் துணையைப் பெற்று. விட்டால் அப்பால் அவ்விந்திரியங்களின் வசமாக காம் இருப்பது போய் அவை நம் வசமாகிவிடும். அந்த நிலையைத் தான் பொறியவித்த புனித நிலை என்றும் ஜிதேந்திரியத் துவம் என்றும் பெரியோர் கூறுவர். பொறிவாயில் ஐந்தவித்த புங்கவராகிய திருநாவுக்கரசர் எத்தனே உறுதிப் பாட்டோடும் இறைவன்பால் நம்பிக்கையோடும் பேசு. கிருர் . . . . . . -

மூள்வாய தொழிற்பஞ்சேத் திரிய வஞ்ச

முகரிகாள் முழுதும்.இவ் வுலகை ஒடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/65&oldid=610123" இலிருந்து மீள்விக்கப்பட்டது