பக்கம்:பேசாத நாள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6୦ . பேசாத நாள்

நாள்வாயும் தும்முடைய மம்மர் ஆன

நடாத்துகின்றிர்க்கு அமையாதே யானேல், வாஞேர் நீள்வான முகடதனத் தாங்கி நின்ற

நெடுந்துள்ணேப் பாதாளக் கருவை ஆரூர் ஆள்வானேக் கடுகச்சென்று அடைவேன் நும்மால்

ஆட்டுணேன், ஓட்டத்திங்கு அலையேன் மின்னே.

(யானேல், துணைக் கருவை ஆள்வானே அடைவேன்;

ஆட்டுணேன்; அலேயேன்மின் என்று கூட்டுக. யானேல்: ஏல்: அசை கிலே: .

இப்பாசுரம் ஆருந் திருமுறையில் 27-ஆம் திருப்பதி கத்தில் ஒன்பதாம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/66&oldid=610124" இலிருந்து மீள்விக்கப்பட்டது