பக்கம்:பேசாத நாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் கெடும் வழி

பெயிற்றுவலி வந்து துடிக்கிறவர்களேக் கண்டிருக்கிறீர் களா? தெருவெல்லாம் கேட்கும்படி அலறி அழும்வண்ணம். அந்த வலி அவர்களைத் துன்புறுத்தும். வெறும் தலைவலி வந்தால்கூட, 'அம்மா, அப்பா" என்று எத்தனே தடவை சொல்லிவிடுகிருேம் நோய் வந்தவர்கள் முனகுவார்கள்: அந்த கோயின் கடுமை அதிகம் ஆக ஆக முனகலோடு நிற்கமாட்டார்கள்; வாய் விட்டு அரற்றுவார்கள்; புலம்பு வார்கள்; அலறுவார்கள். இது மனிதர்களுக்கு இயல்பு.

குழந்தை தன் தாயைக் காணுவிட்டால் அழும். நேரம் அதிகம் ஆக ஆக யார் என்ன சமாதானம் சொன் லுைம் கேளாமல் கதறி அரற்றும். - -

நாம் இந்த இரு வகை கிலேயிலும் இருக்கிருேம். நோய்களுக்குள் பெரிய நோயாகிய பிறவிப் பிணியில்ை நலிவு பெறுகிருேம். என்றைக்கும் எவ்விடத்தும் நமக்குத் தாயாக இருந்து அருள் புரியும் இறைவனேக் காண முடியாமல் இருக்கிருேம். ஆனல் நாம் அரற்றுவதில்லை; அழுவதில்லை; முனகுவதுகூடக் கிடையாது. * ,

நமக்கு நம்முடைய நோயில்ை உண்டாகும் துன்பம் இன்னும் உறைக்கவில்லை. அதல்ை, "பிறவி வேதனையைத் தாங்க முடியவில்லையே' என்று அழத் தெரியவில்லை. கை கால் குறையோ, உடம்பில் கோயோ உடைய பிச்சைக் காரன் அந்த கோயையே தனக்கு ஜீவனத்துக்குரிய கருவி யாகக் கொண்டு, அதைக் காட்டிப் பிச்சை வாங்குகிருன். அதைப்போலவே இந்தப் பிறவி கோயினிடையே நாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/67&oldid=610125" இலிருந்து மீள்விக்கப்பட்டது