பக்கம்:பேசாத நாள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பேசாத காள்

வாழ்ந்து வருகிருேம். அழாமல் புலம்பாமல் வாழ்கிருேம். இந்த வேதனையை யார் தீர்ப்பார்கள்?

இறைவன் நம்முடைய தாய் என்ற உணர்ச்சியே இல்லை. அதனால் அவனைப் பிரிந்து வாழ்வதனால் என்ன என்ன இன்பங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன என்ற எண்ணமும் உண்டாவதில்லை. .

. இந்த இரு வகையிலுைம் நமக்குத் துன்பங்கள் பெருகுகின்றன. பிறந்து பிறந்து செத்துச் செத்து இடர்களிலே மூழ்கி வருந்துகிருேம். அந்த இடர் திர வேண்டுமானல் நாம் பெற்றுள்ள திரா நோயின் வேதனை உறைக்கவேண்டும் உறைத்து அ ல ற வேண்டும். நாம் தாயைக் கைவிட்ட குழந்தைகளாக இருக்கிருேமே என்ற துயரம் உறைக்கவேண்டும். அதனல், 'அம்மா, அம்மா' என்று அரற்றவேண்டும். அப்போதுதான் நோய் திரும் வழி புலப்படும். நம்முடைய தாய் நம்மை அணேக்க ஓடி வருவாள். .

இந்த உண்மையைத் தம்முடைய நெஞ்சுக்குக் கூறுப வரைப் போலத் திருநாவுக்கரசு நாயனர் நமக்கு அறிவுறுத்துகிருர், - . . . . .

நெஞ்சைப் பார்த்து, நெஞ்சமே, 2-675ಅ உண்டாகி யிருக்கும் இடர்களெல்லாம் கெடவேண்டுமானல் இங்கே வா; ஒன்று சொல்கிறேன் கேள்; நீ அலறவேண்டும். நமக்கெல்லாம் தாயாகிய இறைவனே கினேந்து அலற வேண்டும்" என்று அவர் சொல்கிருர் . ,

இடர்கெடுமாறு எண்ணுதிய்ேல் நெஞ்சே! நிவா

. . . .” அலரு நில்லே என்று சொல்லுகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/68&oldid=610126" இலிருந்து மீள்விக்கப்பட்டது