பக்கம்:பேசாத நாள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 6% - பேசாத ாேள்

- 'இருள் நிரம்பிய உலகில் உன் பார்வையில் ஒளி இல்லை. சூரியன் ஒளிதர நீ பார்க்கும் பார்வை புறப் பார்வை. கானும் காட்சியளவிலே ஒரு பொருளேத் தெரிந்து கொண்டதாக எண்ணி ஏமாறுகிருய். புறத்தே ஒளி இருந்தும் அகத்தே இருள் படர்ந்தமையால் பொருள் களே உள்ளவாறு அறியாத மயக்கம் உன்பால் இருக்கிறது. அந்த இடர்கெடுமாறு நீ எண்ணினல் அகத்தே உள்ள இருளைப் போக்கும் சுடரை காட வேண்டும். இறைவன் சுடருகின்ற ஒளிப்பிழம்பாக, அகத்தே விளங்கும் சோதி யாக நிற்பவன். அவனேக் கூவினல் அகவிருள் கெடும்: உண்முகப் பார்வையினல் பொருள்களின் உண்மையை உணரலாம்." -

சுடர்ஒளியாய் உள்விளங்கு சோதி என்றும். (சுடர்கின்ற ஒளியாகி உள்ளத்தினுள்ளே விளங்கும் சோதியே என்று கூறியும்.) - 'பொய்யான பொருள்களை யெல்லாம் மெய்யான பொருள்களாக எண்ணி, மயங்குகிருய் .ே இந்த இடர்கெட வேண்டுமானல் எந்தப் பெருமானேக் கண்ட மாத்திரத்திலே கிலேயாமை புலப்படுமோ அவனிடத்தில் முறையிட்டுக் கொள்ள வேண்டும். சிவபிரான் தன்னுடைய திருமேனியில் தூய வெண்ணிற்றை அணிந்திருக்கிருன். அந்த றுே உலகம் கிலேயாதது என்பதைக் காட்டுகின்றது. நீறணிந்த திருத்தோளா என்று அவனே அழைத்து அரற்ற வேண்டும்.” -

து நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும். - (தூய திருநீறு சேர்ந்து விளங்குகின்ற திருத்தோள்கண் உடையவனே என்று சொல்லியும்.) -

- 责 'கம்முடைய இடர்கெடும்படி புகல் புகவேண்டும்ாளுல் எந்த இடருக்கும் அஞ்சாத ஒருவனிடம் புக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/70&oldid=610128" இலிருந்து மீள்விக்கப்பட்டது