பக்கம்:பேசாத நாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் கெடும் வழி 65

நாம் ஒரு துன்பம் வரும்போது ஒருவனே அடைகிருேம். அவன் பின்னும் பெரிய துன்பம் வரும்போது வேறு ஒருவனே அடைபவனக இருந்தால், நமக்குப் பயன் இல்லை. அமர ரிடம் புகல் புகுவோம் என்ருல் அவர்களும் அஞ்சி கடுங்கும் படி இடர்வந்த காலத்தில் அவர்கள் ஒருவனிடம் புகல் புகுந்தார்கள். அமுதத்தின் பொருட்டுத் தேவர்கள் பாற் கடலேக் கடைந்தபோது ஆலகால நஞ்சு எழுந்தது. அதற்கு அஞ்சி அரற்றினர்கள். சிவபெருமான் அந்தக் கடல் விஷத்தை எடுத்து நுகர்ந்தான். அதனுடைய காற்றுப் பட்டாலே பலர் இறந்து படுவார்கள். அத்தகைய நஞ்சை இறைவன் அமரர்களைக் காக்கவேண்டும் என்ற கருணேயால் எடுத்து நுகர்ந்தான். அதைத் த்ன் தி ரு க் க ழு த் தி ேல தங்கும்படி ைவ த் தா ன். அவனுடைய கண்டத்தில் இன்னும் அந்த நஞ்சு இருக் கிறது; அதனல் இறைவன் இருண்ட கண்டகை, நீல மிடற்றுப் பெருமாகைக் காட்சியளிக்கிருன், ஆற்றலால் பெரியவர்களுக்கு வந்த இடரையே நீக்கும் பெருமான் அவன்; அவனைச் சரணடைந்தால் கின் இடர் போகும் என்று எடுத்துச் சொல்லவா வேண்டும்?”

கடல்விடமது உண்டுஇருண்ட கண்டா என்றும். ( பாற்கடலில் தோன்றிய கஞ்சை உண்டு கருகிறம் பெற்ற திருக்கழுத்தை உடையவனே என்று கூறியும். o - கடல் பாற்கடல். விடமது: அது, பகுதிப் பொருள் விகுதி.

கண்டம் - கழுத்து.) -

“அவன் தன் கையில் மான்கன்றை ஏந்தியிருக்கிருன். மான் எப்போதும் துள்ளிக் குதிப்பது, எதைக் கண்டாலும் மருள்வது. அதைக் கையில் தாங்கி அதன் ஓட்டத்தையும் மருட்சியையும் மாற்றித் தன் திருக்கரத்திலே கிலேயாக இருக்கும்படி செய்திருக்கிருன். நெஞ்சமே, நீயும் எப் ‘。率 ”。亨 -*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/71&oldid=610129" இலிருந்து மீள்விக்கப்பட்டது