பக்கம்:பேசாத நாள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨2 பேசாத நாள்

பழகிய எனக்கு அவன் பாஷை புரியவில்லை. ஆலுைம் அவன் என்னைவிட வில்லை. என்னேத் தொடர்ந்து வந்தான் சொல்லாதன வெல்லாம் சொன்னன். அடியேனே ஆட் கொண்டான். - -

அவனுக்கு ஆளாகிய அப்பொழுதே என் நோய் கழன் றது. மணிமந்திர ஒளவுதங்களால் தீராத பொல்லாத கோய் அது. அதைத் தீர்த்தான் புனிதனுகிய எம்பெருமான்.

அவன் மாசற்றவன்; தூயவன்; புனிதன். என் மாசை அறுத்து நோய் நீக்கிய பெருமான். பாவத்தால் துன்புற்று அலையும் என்போலியரை ஆட்கொண்டு இன்பூட்டும் புண்ணியன் அவன். அந்தப் புண்ணிய மூர்த்தியைத்தான் கான் திருப்பூந்துருத்தியிற் கண்டேன்.

சொல்லா தனஎல்லாம் சொல்லி என்னைத்

தொடர்ந்திங்கு அடியேண் ஆளாக் கொண்டு . பொல்லாளன் நோய் திர்த்த புனிதன் தன்னைப்

புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

- ★ { & ● . 愛 - 姆 . - 姆 இறைவன்பால் மனம் ஒன்றி அவனே எப்போதும் கினைக்கும் திருவுடையாருக்கு உயிருக்குள் இன்பம் ஊட்டு கின்ற கல்வியும் காட்சியும் கிடைக்கும். எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் அவர்தம் உள்ளத்துள்ளே இருந்து யாவற்றையும் குறிப்பாற் புலப்படுத்துவான். தன்னை உண்மையன்போடு பற்றினவரை அவன் என்றும் பிரியாமல் அருள்புரிந்து அவர்களுடைய இடர்களைப் போக்கியருள்வான் என்ற கருத்துக்களே காவுக்கரசர் இப் பாடலால் புலப்பட வைக்கிருர். x .

. * சொல்லாத வார்த்தையைச் சொன்ண்ைடி கோழி என்பர் தாயுயிரினவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/78&oldid=610136" இலிருந்து மீள்விக்கப்பட்டது