பக்கம்:பேசாத நாள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியனேக் கண்டேன் 73

தில்லாத நிர்சடைமேல் நிற்பித் தானே

நினையாளன் る。 நஞ்சை நினைவித் தானேக் கல்லா தனஎல்லாம் கற்பித் தானேக்

காணு தனஎல்லாம் காட்டி னுனைச் சொல்லா தனவெல்லாம் சொல்லி என்னைத்

தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு பொல்லாளன் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்

புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. (கில்லாத நீர்.கங்கை, நினேவித்தானே.கினேக்கும்படி செய் தவனே. புனிதனே-தாயுவனே.)

இந்த அருமைப் பாசுரத்தோடு மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பின்வரும் திருப்பாட்டும் ஒப்பு நோக்கு தற்கு உரியது. -

கேட்டு.ஆரும் அறியாதான், கேடொன் றில்லான், கிளே இலான், கேளாதே யாவும் கேட்டான், காட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே

காயினுக்குத் தவிசிட்டு காயி னேற்கே காட்டா தனஎல்லாம் காட்டிப் பின்னர்க்

கேளா கனளல்லாம் கேட்பித்து என்னே மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்;

எம்பெருமான் செய்கிட்ட விச்சை தானே!

(திருச்சதகம்)

முன் உள்ள காவுக்கரசர் பாசுரம் ஆருந்திருமுறையில் 43-ஆம் பதிகத்தில் முதற்பாட்டாக அமைந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/79&oldid=610137" இலிருந்து மீள்விக்கப்பட்டது