பக்கம்:பேசாத நாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - பேசாத காள்

"எனக்குக் துன்பம் என்பதே இல்லை. இன்பமே எங் நாளும் துன்பம் இல்லை." - "எங்களுக்கு உள்ள துன்பங்களுக்கு அளவே இல்லையே! உங்களுக்குத் துன்பம் இல்லாமல் இருக்க என்ன செய்தீர்கள்?" 邸

கானும் உங்களைப் போலத் துன்பங்களால் அலைப் புண்டவன்தான். எத்தனேதான் துன்பத்தைப் போக்க வேண்டுமென்று முயன்ருலும் அவை என்னே விட்டு ங்ேகாமலே இருந்தன. அப்படித் துறவாமல் இருந்த துன்பங்களே கான் துறந்துவிட்டேன். இந்த கிலேயில் ஊழ்வினை வந்து உற்ருல் எனக்கு ஒரு துன்பமும் வராது.”

"எப்படித் துன்பத்தைத் துறந்தீர்கள்? அதனை ஒட்டு வதற்கு என்ன படை உங்களுக்குக் கிடைத்தது?" -

"துன்பத்தை நோக்கி நான் ஒன்றும் செய்யவில்லை. ஆல்ை துன்பமே இல்லாத இன்ப மயமான இறைவனே வழிபட்டேன். அவனிடம் அன்பு முறுக முறுக இந்தத் துன்பம் கழன்று போயிற்று." . • .

"இறைவனை வழிபடும் வழி யாது”

'காள்தோறும் நீரில் மூழ்கி நறுமலர் கொய்து இறைவன் திருவடியைப் பூசித்து வாழ்த்தி அன்பு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் உள்ளம் இறைவன் கினேவிலே தோய்ந்துவிடும். துன்பத்தை உணராத நிலை வரும்.” - . . .

'இறைவனே வழிபட்டால் துன்பத்தை நீங்கி நிற்கும் கிலே எங்களுக்கு வருமா? எந்தத் துன்பமாலுைம் நீங்குமா?"

"தன்னிடம் யார் வந்து வேண்டினலும் வாழ்த்தி லுைம் அவர்களுடைய துன்பத்தை நீக்கும் தர்மமூர்த்தி அவன். இறைவனுடைய பெருமையை உள்ளபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/82&oldid=610140" இலிருந்து மீள்விக்கப்பட்டது