பக்கம்:பேசாத நாள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பேசாத நாள்

(சொல்லிலே பரவியிருக்கும் பொருளே அறிந்து அதனூடே உள்ள தூய உணர்ச்சியை உணர்ந்து அதல்ை விளேயும் அதுபவத் கிலே கின்று தம்மை மறந்து தூங்காதவர்களின் மனத்தில் உள்ள அறியாமையாகிய இருளே வாங்காதவனே. - பாவும் - பரவியிருக்கும். துய்மை என்றது. இங்கே உணர்ச்

சியை. இருள். அறியாமை, வாங்குதல் - க்ேகுதல்.)

சொல்லிலே பரவிய பொருளைத் தெரிவது அறிவு கிலை; உணர்ச்சியாகிய துய்மையை நோக்குவது உணர்ச்சி நிலை; துங்குவது நுகரும் கிலே. -

இப்படி எதிர்மறையாகச் சொன்னலும், சொற் பாவும் பொருள் தெரிந்து தூய்மை கோக்கித் தாங்குவார் மனத்திருளே வாங்கு வானே' என்ற கருத்தும் இதற்குள்ளே புதைந்து கிற்கின்றது. இருளே வாங்குவான் என்ருலும் ஒளியை கிறைப்பான் என்ருலும் ஒன்று தான். கல்ல கவிதையிலே ஒன்று பட்டு இன்பங் துய்க்கும் உள்ளம் இறைவன் திருவருளே ஏற்றுக்கொள்ளும் தூய்மையை உடையது என்ற கருத்தும் இதனும் பெறப்படும். -

- * சோழநாட்டில் கீழ்வேளுர் என்னும் தலத்துப் பெரு மானப் பாடப் புகுந்த அப்பர் உள்ளத்தில் கவிதா சமாதி யைப் பற்றிய சிந்தனைகள் தோன்றின. அந்தச் சமாதியிலே ஒன்றினவர் அப்பர். முக்தையோர் கவிகளையும் அவற்றில் இறைவன் திறம் பேசும் மணியனய கவிகளையும் கற்றுத் தேர்ந்து அவற்றில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தம்மை மறந்து கின்றவர். அதனல், அந்த இன்பத்தை அவர் சொல்லலானர்.

இளமையிலிருந்தே சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் துரங்கும் கிலே அவருக்கு வாய்க்கவில்லை. அதனல் இறைவனும் அவருடைய மனத்தில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/92&oldid=610150" இலிருந்து மீள்விக்கப்பட்டது