பக்கம்:பேசாத நாள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சமாதி - 87°

இருளே வாங்கவில்லை. அறிவுமிடுக்கிளுல் சொல்லும் பொருளுமாகிய எல்லேக்குள்ளே கின்று வாதமிட்டு: வெல்லும் பேராற்றல் இருந்தது. ஆனல் பல கற்றும் தாய்மை கோக்கித் தூங்காமலே இருந்தார் அவர். நல்ல பான்மை இது, திய பான்மை இது என்று அறியாதபடி வாழ்ந்தார். இறைவன் அவரை ஆட்கொண்டான். நல்ல பான்மையை அறிந்து நல்ல நெறியிலே செல்லும் வண்ணம் அருள் பாலித்தான். அதனல் கவிதா சமாதி அவருக்குக் கைகூடியது. இதை நன்றியறிவோடு சினேக்கிருர் அப்பர்.

நற்பான்மை அறியாத நாயி னேன

நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி ேைன.

(நல்ல பகுதிகளே அறியாத காய் போன்ற என்கின நல்ல நெறியிலே போகும்படி அருள் வழங்கியவனே. -

- பான்மை - குணமும் ஆம். பிறர் தீயது என்று கழித்த

வற்றில் உள்ளம் செல்லுவதால் காயினேன் என்று கூறினர். தான் வாந்தி பண்ணியதை மீட்டும் உண்ணும் இழிந்த இயல்பு யுடையது காய். உயிர்களும் தாம் பல பிறவிகளில் துன்பமென்று அநுபவத்தில் உணர்ந்து வெறுத்தவற்றை மீட்டும் நாடிச் செல்லு வதால் காயோடு ஒத்தனவாயின. கல்கிளுனே கொடுத்துவனே;. அருள் வழங்கினவனே.) * .

இறைவனுடைய புகழைப் பேசும் பாடல்களே கன்கு அறிந்து இன்புறுவது ஒரு வகை. அவற்றை வாயாரப் பாடி ஆடி இன்புறுவது ஒரு வகை அன்பர்கள் இந்த இரண்டு வகைகளிலும் ஈடுபடுவார்கள். தனித்திருந்து பாடற் பொருளில் உள்ளத்தைச் செலுத்தித் தூங்கு. வார்கள். தொண்டர் கூட்டத்தில் இருந்தால் எல்லாரோடும் சேர்ந்து, பிறர் ஏசுவார்களே என்ற காணத்தை விட்டு. வாயாரப் பாடி ஆடுவது அவர்கள் இயல் - -

நாட்டில், இவ்வாறு பாடும் பஜனைக் கோவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/93&oldid=610151" இலிருந்து மீள்விக்கப்பட்டது